திரைப்பட தயாரிப்பாளரான கே.ஜெ.ஆர். கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'அங்கீகாரம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் JP. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகி வரும் 'அங்கீகாரம்' எனும் திரைப்படத்தில் கே ஜெ ஆர், சிந்தூரி, விஜி வெங்கடேஷ் , ரங்கராஜ் பாண்டே , மன்சூர் அலிகான், அஜித் கோஷி, விமல் , எசபெல்லா, ஷான், தீபிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார்.
விளையாட்டுத் துறையின் பின்னணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரசாந்த் - அஜித் பாஸ்கர் - அருண் முருகன்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தருணத்தில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் கே ஜெ ஆர் விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் அணிந்து கொள்ளும் சீருடையை அணிந்து, நீதிமன்ற பின்னணியில் தோன்றுவது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM