தமிழ் சினிமாவில் முற்றிலும் புது முகங்களின் பங்களிப்புடன் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றியை பெறுவது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மனிதர்கள்' படம் பார்வையாளர்களின் கவனத்தை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எதிர்வரும் முப்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் ராஜேந்திர பிரசாத் - ஜே. நவீன் குமார் - எம். கே. சாம்பசிவம்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரில்லர் ஜேனரிலான திரைப்படத்தில் புதுமுக கலைஞர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜய் அபிரகாம் ஜோர்ஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிலேஷ் எல். மேத்யூ இசையமைத்திருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM