மன்னார் மாந்தை கிராமத்தில் 27 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு

21 May, 2025 | 03:27 PM
image

மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கேதீஸ்வர கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த மாந்தை கிராமத்தில் வசிக்கும் 27 குடும்பங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (20) காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டன. 

மன்னார்  பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப்  தலைமையில் மாந்தையில் நடைபெற்ற இந்த காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்  க.கனகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) தமா. சிறிஸ்கந்தராஜா  மற்றும் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், குடியேற்ற உத்தியோகத்தர், கிராம மட்ட அலுவலர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு பொது மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்களையும் வழங்கிவைத்தனர்.

இந்த 27 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் நீண்ட காலமாக வழங்கப்படாதிருந்த நிலையில், அரச சட்ட திட்டங்களுக்கு அமைய நேற்றைய தினம் வழங்கப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-19 16:46:18
news-image

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

2025-06-19 17:32:57
news-image

எப்பாமுல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய...

2025-06-19 15:48:22
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-06-19 16:13:46
news-image

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலையால் நமது...

2025-06-19 16:23:28