பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் பாடசாலை பேருந்தை இலக்குவைத்து தாக்குதல் - நான்கு மாணவர்கள் பலி

21 May, 2025 | 11:07 AM
image

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் பாடாசாலை பேருந்தினை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட  தாக்குதலில் நான்கு பாடசாலை மாணவர்கள்  கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

வெடிப்புசம்பவத்திலேயே உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

குஸ்டார் மாவட்டத்தில் பாடசாலை பேருந்து  ஜீரோபொயின்ட் என்ற பகுதியில் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் காயமடைந்தவர்களை குவட்டா கராச்சிக்கு கொண்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருவில் நிலநடுக்கம் ஒருவர் பலி

2025-06-16 17:27:58
news-image

சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு...

2025-06-16 17:01:24
news-image

ஈரானிற்குள் வைத்து தாக்குதலை மேற்கொள்வதற்காக மொசாட்...

2025-06-16 16:00:31
news-image

இந்திய விமான விபத்து : குஜராத்...

2025-06-16 15:10:50
news-image

ஜேர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஐதராபாத் நோக்கி...

2025-06-16 14:24:46
news-image

இஸ்ரேலில் அமெரிக்க தூதரகத்திற்கு சிறிய சேதம்...

2025-06-16 13:45:25
news-image

தொழில்நுட்ப கோளாறு- புதுடில்லி நோக்கி புறப்பட்ட...

2025-06-16 12:33:37
news-image

தெஹ்ரான் மக்கள் விரைவில் கடும் விலையை...

2025-06-16 11:50:20
news-image

டெல்அவி - ஹைபாவில் நால்வர் பலி...

2025-06-16 11:23:37
news-image

இந்தியா ; புனேவில் பாலம் இடிந்து...

2025-06-16 09:44:46
news-image

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு...

2025-06-16 08:43:45
news-image

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான்...

2025-06-16 08:05:56