சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு நூல்கள் பிரதமரிடம் வழங்கிவைப்பு

20 May, 2025 | 12:24 PM
image

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய "சொல்லும் செய்திகள்" மற்றும் "தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு" என்ற தலைப்புகளில் உருவான இரண்டு நூல்களும் நேற்று திங்கட்கிழமை (19) பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்டன.

இந்த இரண்டு நூல்களையும் மதியழகனின் சகோதரி ஆனந்த லட்சுமி தர்மசீலன் பிரதமரிடம் வழங்கினார். 

தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடகத் துறை மாணவர்களால் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் இந்த நூல்களை, பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் 1,000 பாடசாலை நூலகங்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மதியழகனின் சகோதரி தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வில் வி.என்.ஆனந்த லட்சுமியின் மகன் ஆதித்யன் மற்றும் அவரது மகள் திரினேத்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29
news-image

இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை...

2025-06-15 20:08:40
news-image

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

2025-06-15 17:43:24
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய...

2025-06-14 11:28:41
news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43
news-image

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பொசன் போயாவை...

2025-06-11 19:39:19
news-image

நேஷன்ஸ் டிரஸ்ட் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப்...

2025-06-10 14:53:12
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2025-06-09 17:07:35
news-image

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை...

2025-06-09 15:28:38