மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் தொடர்பான ஒரு முக்கிய கருத்தரங்கு திங்கட்கிழமை (19) வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மேற்படி கருத்தரங்கு, குறித்த அமைப்பின் துறைசார்ந்த உறுப்பினர்களால் நடாத்தப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களுடைய எதிர்கால கல்வி மற்றும் தொழில்துறை பயணத்துக்கான வழிகாட்டல்களைப் பெற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM