மூளையின் உட்செயற்பாட்டை மிகவும் விவரமாக படம்பிடித்துக்காட்டும் ஸ்கானரை பிரிட்டினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

மூளையில் ஏற்படும் நரம்பு மண்டல குறைபாடுகளை மேலும் அதிகமாக புரிந்துகொண்டு, அறுவைச் சிகிச்சைகள் இல்லாமலேயே அவற்றை குணமாக்க இந்த ஸ்கானர் உதவுமென மருத்துவர்கள் உலகம் எதிர்பார்க்கின்றது.