அண்மைய வாரங்களுடன் ஒப்பீடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை நுகர்வோர் கவனித்துள்ளனர்.
நாட்டில் பல பகதிகளில் முட்டை ஒன்று 20 முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் முட்டை விலை 26 முதல் 28 ரூபாவாக சற்று அதிகரித்து காணப்பட்டது.
இந்த விலை வீழ்ச்சி, முட்டைகளுக்கான மிகக் குறைந்த விலை அளவைக் குறிக்கிறது என் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM