2025-2026 ஆண்டுக்கான புதிய அலை கலை வட்டத்தின் பிரதம நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கொழும்பு-13 புதுச்செட்டி தெருவில் அமைந்துள்ள எக்சலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நிறுவனர் ராதாமேத்தாவின் தலைமையில் நடைபெற்றது.
இதில்; தலைவராக கலைஞர் ஷண்மு, உப தலைவியாக திருமதி. ரஞ்சனி சுரேஷ், செயலாளராக சி. அழகேஸ்வரன், உப செயலாளராக சி. சுந்தரேஸ்வரன், பொருளாளராக ரவிராம் உப பொருளாளராக ஷெரோன்தேசிய, சர்வதேச அமைப்பாளராக திருமதி. பிரியதர்ஷனி, கொள்கை பரப்பு செயலாளர்களாக திருமதி. சர்மிளா, திருமதி. உஷா, உறுப்பினர்களாக எஸ். சந்திரன், அனிஸ், ஓவியநாதன், பி.ரி.செல்வம், கவிமோகன், .நிலாம், மொஹமட் முஜஹாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM