இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க மற்றும் உதவி பயிற்சிவிப்பாளர் கயன் விஷ்வஜீத் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும்  பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.