இந்திய அளவிலான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படம் ' தக் லைஃப்'. 'விண்வெளி நாயகன்' கமல்ஹாசன் நடித்திருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
மணிரத்னம்- ஏ ஆர் ரஹ்மான், கமல்ஹாசன்,திரிஷா, சிலம்பரசன்,கூட்டணியில் உருவான இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பதிமூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வை இடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
'நாயகன்' படத்திற்குப் பிறகு மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இந்தத் திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. இவர்களுடன் சிலம்பரசன் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகளும், உரையாடல்களும் ( எமனுக்கும் எனக்கும் நடக்கும் கத....) அனைத்து தரப்பு ரசிகர்களையும் குறிப்பாக எக்சன் ஜேனரிலான திரைப்பட ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM