ஆறு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published By: Digital Desk 3

18 May, 2025 | 04:17 PM
image

நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு எச்சரிக்கை நாளை (19) காலை 10:00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் (NBRO) தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படும், முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

கொழும்பு: சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்

காலி: எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்

களுத்துறை: பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் பாலிந்தநுவர 

கண்டி: பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்

கேகாலை: புலத்கோஹுபிட்டிய, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் வரக்காபொல பிரதேச செயலக பிரிவுகள்  மற்றும் அதனை அண்டிய பகுதிகள்

இரத்தினபுரி: எஹெலியகொட, கிரி எல்ல மற்றும் குருவிட்ட பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36