முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகிய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் நினைவுகளை மீட்டி அஞ்சலி செலுத்த தயாரான நிலையில் எழுச்சிபெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. ஆத்மசாந்தி பிரர்த்தனையை அடுத்து நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற இருப்பதும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM