இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் இச்சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றுக் காலை இலங்கை வந்த சவூதி அரேபிய இளவரசர் ; அப்துல் அஸீஸ் அல் சௌத் நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே கொழும்பில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.