தேசிய சேவைகள் கால்பந்தாட்ட சங்கத்தினால் National Services Soccer Association (NSSA) நடத்தப்பட்ட அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுத் தொடரில் B பிரிவின் இறுதி போட்டிக்கு மக்கள் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அரையிறுதி போட்டியில் மக்கள் வங்கியானது இலங்கை வங்கியை 4-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிக்கொண்டதுடன் மக்கள் வங்கி சார்பில் பிரைன் வீரபுலி சசின்து, மதன், மற்றும் அசிர ஆகியோர் தலா ஒரு கோல் வீதம் பெற்றுக்கொடுத்தனர்.
மக்கள் வங்கியும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இறுதி போட்டியில் மோதவுள்ளதுடன் போட்டியானது எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு 2 இல் அமைந்துள்ள சிட்டி லீக் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM