பிரபல நடிகையான தீபிகா படுகோன், பிரபாசுடன் நடிக்கவுள்ள திரைப்படத்தில் இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் நடிப்பில் அடுத்ததாக ‘ஸ்பிரிட்’ படம் உருவாகவுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் இத்திரைப்படத்தின் நாயகனாக பிரபாஸ் நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதற்கு தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
இதன்மூலம் தனது திரை வாழ்க்கையில் இப்படத்திற்காக தான் தீபிகா படுகோன் அதிக சம்பளம் பெறவுள்ளார் என்கின்றனர். இதற்கு முன் ‘கல்கி’ திரைப்படத்திலும் பிரபாஸ் உடன் இணைந்து தீபிகா படுகோன் நடித்திருந்தார். ஆனால், ‘ஸ்பிரிட்’ படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM