மக்கள் வங்கி 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது

17 May, 2025 | 02:22 PM
image

மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ அவர்கள், 2024ம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கையை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும அவர்களிடம் சமீபத்தில் கொழும்பு 01இல் உள்ள நிதி அமைச்சில் கையளித்தார்.

மக்கள் வங்கியின் பிரதம நிர்வாக அதிகாரி/ பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா மற்றும் நிதித் துறை தலைமை அதிகாரி அஸ்ஸாம் ஏ.அஹமட் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முகமாக விளங்கும் Zesta-வின் விளம்பர...

2025-06-19 15:41:05
news-image

இலங்கை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில்...

2025-06-18 17:29:14
news-image

உலகளாவிய நிலைத்தன்மை அங்கீகாரத்தின் இரண்டாவது ஆண்டை...

2025-06-18 13:28:22
news-image

செலான் ஹரசர, பிரத்தியேக சலுகைகள் ,...

2025-06-18 13:21:37
news-image

John Keells Properties-TRI-ZEN நிர்மாணச் செயற்திட்டத்தின்...

2025-06-18 12:42:10
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் இப்போது ஜனசக்தி பைனான்ஸ்...

2025-06-17 11:25:11
news-image

இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து கொழும்பு...

2025-06-16 15:06:21
news-image

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை,...

2025-06-12 16:30:51
news-image

LOLC குழுமத்தில் ரூபா. 41 பில்லியன்...

2025-06-12 12:29:00
news-image

AIA பொசன் வந்தனா - யாத்ரீகர்களுக்கான...

2025-06-12 12:14:32
news-image

மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு...

2025-06-12 12:34:32
news-image

Kedella Construction Expo 2025 உடனான...

2025-06-11 12:09:07