வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு, கொம்பனி தெருவில் உள்ள யூனியன் பிளேஸ் பகுதியில் இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (16) நண்பகல் உளுந்து வடை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஆர்.விஜயபாலன் தலைமையில் வழங்கப்பட்ட இந்த உணவு தான நிகழ்வில் இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM