பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

16 May, 2025 | 06:18 PM
image

வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை பதிவிட்டு பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் பெண் உட்பட இருவரை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 011 2320 140145,  071 859 4911 அல்லது 011 239 8572 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்களின் விபரங்கள் ; 

1.

  • பெயர்  - ஹேவா தேவகே சஞ்ஜீவ உப்புல் விஜேரத்ன
  • தேசிய அடையாள அட்டை இலக்கம் - - 751752024 V

2.

  • பெயர்  - ரணசிங்க ஹெட்ஆராச்சிகே திஸ்னா இரோஷனி ரணசிங்க 
  • தேசிய அடையாள அட்டை இலக்கம் - 838491553 V

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக...

2025-06-19 18:24:49
news-image

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தைச்...

2025-06-19 18:23:33
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-19 16:46:18
news-image

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

2025-06-19 17:32:57
news-image

எப்பாமுல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய...

2025-06-19 15:48:22