(எம்.ஆர்.எம். வசீம்)
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கு உரித்தான எரிபொருள் செயற்பாடு குறைந்த மற்றும் பராமரிப்பு செலவு கூடிய சொகுசு வாகனங்களுக்காக விலை மனுகோரி ஏலத்தில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புணர்வை ஊக்குவித்தல் என்ற அரசாங்கத்தின் கொள்கை தீீர்மானத்தின் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கு உரித்தான 10 சொகுசு வாகனங்களுக்கு விலை மனு கோரி ஏலத்தில் விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள வாகனங்களை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று பார்வையிட்டுள்ளார். இந்த வாகனங்களில் பி.எம்.டபிள்யூ ரக 2 வாகனங்கள், நிசான் எக்ஸ், ட்ரைல் ரக ஒரு வாகனம்.
லேன்ட் ரோவர் டிபெண்டர் ரக2வானங்கள், டோக்கியோ லேண்ட் க்ருயிசர் ரக 3 வாகனங்கள், மிட்சுபிஷி மொன்டேரோ ரக ஒரு வாகனம் மற்றும் மிட்சுபிஷி வகையில் பெஜிரோ வாகனம் ஒன்றும் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டு விலை மனு கோரி இருப்பதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM