சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு (NEDP) வலுவூட்ட யூனியன் வங்கி முன்வந்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் நிறுவனம் (NIA) ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றன.
தொழில்முயற்சியாண்மை கல்வி, திறன் விருத்தி மற்றும் ஆலோசனை வழங்கல் போன்றவற்றினூடாக சமூகங்களுக்கு வலுவூட்டும் வங்கியின் நடவடிக்கைகளுக்கு யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலை (UBSSE) தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM