மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தொண்டர் அணிக்கு அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள ஆலய நிர்வாக சபை முடிவு செய்துள்ளது.
அதற்கமைய கொழும்பில் தொழில்செய்கின்ற நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களை இதற்கு இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இணைந்து கொள்பவர்கள் ஆலய முக்கிய திருவிழாக்களில் தமது தொழில் விடுமுறைக்கு ஏற்ப பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொண்டர் அணியில் இணைவோரின் ஊர்களில் உள்ள ஆலய திருப்பணிகளுக்கும் கல்விப் பணிகளுக்கும் அறநெறி பாடசாலைகளின் வளர்ச்சிக்கும் எமது ஆலயத்தின் சார்பில் உதவிகள் தேவைப்படும் போது வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு 0777444149
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM