கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற LankaPay Technovation விருதுகள் 2025 நிகழ்வில் இரண்டு தங்க விருதுகள் மற்றும் இரண்டு சிறப்புத் தகுதி (மெரிட்) விருதுகளைப் பெற்றதன் மூலம் இலங்கையில் டிஜிட்டல் வங்கிச் சேவையில் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தை DFCC வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் பரிணாம மாற்றத்தின் மூலம் புத்தாக்கம், வாடிக்கையாளரின் சௌகரியம் மற்றும் நிதியியல் உள்ளடக்கம் ஆகியவற்றில் DFCC வங்கியின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.DFCC வங்கி நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் தங்குதடையற்ற டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளை வழங்குவதில் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை அங்கீகரித்து, ‘Bank of the Year for Excellence in Customer Convenience - Category C’ மற்றும் ‘Bank of the Year for Financial Inclusivity - Category C’ ஆகிய பிரிவுகளில் தங்க விருதுகளைப் பெற்றுள்ளது.
மேலும், Overall Excellence in Digital Payments - Banking Institution’ மற்றும் ‘Best Common ATM Enabler of the Year - Category B’ ஆகியவற்றுக்கான சிறப்புத்தகுதி (மெரிட்) விருதுகளையும் வங்கி பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM