புதிய அலை கலை வட்டம் அமைப்பு 2025-2026ஆம் ஆண்டுக்கான பிரதம நிர்வாகக் குழுவை தெரிவு செய்வதற்கான கூட்டத்தை நடத்தவுள்ளது.
வட்டத்தின் நிறுவனர் ராதா மேத்தாவின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
கொழும்பு-13, புதுச்செட்டி தெரு, இலக்கம் 176இல் அமைந்துள்ள எக்சலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் இதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் அமைப்பின் அனைத்து பிரிவுகளினதும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்வர்.
அத்துடன் வட்டத்தில் புதிதாகத் தம்மை இணைத்துக்கொள்ள விரும்புவோர் அன்றைய தினம் நேரில் கலந்துகொண்டு அங்கத்துவத்தை மட்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM