மாணவி மீது பாலியல் தொந்தரவு : ஆசிரியர் மீது விசாரணை

Published By: Priyatharshan

04 Jul, 2017 | 09:28 AM
image

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் மாணவி மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வலய மட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் தொவித்துள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் பாடசாலை ஒன்றில் கடந்த 22ஆம் திகதி குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் பதின்மூன்று  வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவிற்குட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு பாடசாலை மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

குறித்த சம்பவத்தினை நிரூபிப்பதற்கு முடியவில்லை. எனினும் மேலதிக விசாரணைகளுக்கு குறித்த மாணவியின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கும் மாணவியின் பெற்றோர்கள் முறைப்பாடுகள் மேற்கொள்ள முன்வரவில்லை. எனவே பாடசாலை மட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் தற்காலிகமாக குறித்த ஆசிரியரை வலய மட்ட விசாரணைகளுக்காக கடமையில் இருந்து  இடைநிறுத்தி வைத்திருப்பதாகவும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் ஆசிரியர் மீது கருணைகாட்டும் எண்ணம்  இல்லையெனவும் இருந்தபோதிலும் நடைபெற்ற சம்பவத்தினை நிரூபிக்கமுடியவில்லையெனவும் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12
news-image

வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த...

2025-02-12 11:39:12
news-image

அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் நபரொருவர்...

2025-02-12 11:15:20
news-image

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் அமரபுர பீடத்தின்...

2025-02-12 11:32:15
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையானதற்கு ஜே.வி.பி பொறுப்புக்...

2025-02-12 11:01:10
news-image

கடுவலையில் பாடசாலை மாணவ, மாணவிகள் மீது...

2025-02-12 11:00:32