புனித வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (12) கொழும்பு-13 பகுதியில் அமைந்துள்ள சங்கமித்தை மாவத்தையில் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியினர் பொதுமக்களுக்கு ஐஸ்கிறீம் வழங்கிக் கொண்டாடினர்.
அமைப்பின் சகல பிரிவுகளினதும் நிர்வாகிகள், அங்கத்தவர்கள் இணைந்து வெசாக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஐஸ்கிறீம் வழங்கும் இந்த நிகழ்வை நடத்தினர்.
புதிய அலை கலை வட்டத்தின் ஸ்தாபகர் ராதா மேத்தாவினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டினை இளைஞர் அணி நிர்வாகிகள், அதன் பொறுப்பாளர்களாக செயற்படும் வட்டத்தின் முக்கியஸ்தர்களான சண்மு, நடிகை மாக்ரட் ஆகியோர் செய்திருந்தனர்.
இக்கொண்டாட்ட நிகழ்வு இன்றும் (13) இரவு 7 மணி முதல் வட்டத்தின் இளைஞர் அணியினரால் நடத்தப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM