bestweb

மே மாதம் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

Published By: Digital Desk 3

13 May, 2025 | 02:50 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளுக்கமை மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு இதுவரையில் 930,794 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சராசரி தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 5,000 ஆகக் காணப்படுகிறது. இருப்பினும், மே 2025 முதல் வாரத்திற்கான சுற்றுலாப்பயணிகளின் வருகைகள் முந்தைய ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளன. 2023 இல் 18,761 மற்றும் 2024 இல் 28,526 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இவை இவ்வாண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கின்றன.

இதற்கிடையில், 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 1,379 மில்லியன் டொலர்களாக இருந்ததாகவும், இது 2024 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 1,251.6 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும்போது 10.2 சதவீத அதிகரிப்பை பிரதிபலிப்பதாகவும்  இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தலைவர்...

2025-07-11 14:47:02
news-image

ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவராக...

2025-07-11 14:25:54
news-image

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக்...

2025-07-11 14:30:08
news-image

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற...

2025-07-11 13:32:42
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-07-11 14:23:59
news-image

மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய உப...

2025-07-11 13:16:16
news-image

போதைப்பொருள் தகராறு ; கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-07-11 13:03:54
news-image

ஹொரணையில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக...

2025-07-11 12:10:56
news-image

சாதாரண தர பரீட்சையில் 13 392...

2025-07-11 12:33:21
news-image

மல்வத்துஹிரிபிட்டியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் சந்தேக...

2025-07-11 11:49:40
news-image

மன்னார், கதிர்காமத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில்...

2025-07-11 11:46:08
news-image

இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம், ஊடக துறையின்...

2025-07-11 11:12:07