வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்த திருவிழா சித்ரா பௌர்ணமி தினமான நேற்று (12) நடைபெற்றது.
இதன்போது மகோற்சவத்தின் முக்கிய அம்சமாக வல்வை மக்களால் இந்திர விழா நடத்தப்பட்டது.
ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூரத்துக்கு வீதிகள் மின்விளக்குகளாலும், தெய்வங்களின் திருவுருவப் பதாதைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு இசை, நடன நிகழ்வுகள் என்பனவும் நடைபெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM