பிரபல சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற தொழில் நியாய சபை நீதிபதியுமான வேலாயுதம் விமலராஜா அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திங்கட்கிழமை (12) காலை தனது 90ஆவது வயதில் காலமானார்.
வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட விமலராஜா கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் கொழும்பு கிளையின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார்.
அன்னாருக்கான இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை (15) சிட்னியில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM