தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் நீடிக்கப்படவுள்ளதாக, வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். 

இதன்பிரகாரம், அந்த வகையில் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் காலை 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.