வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறைக் கைதிகள் திங்கட்கிழமை (12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது நாடு முழுவதும் நடைமுறைக்கொடுக்கப்பட்ட பொது மன்னிப்பின் ஒரு பகுதியாகும். அதன் அடிப்படையில், சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை பெற்ற 388 கைதிகள் நாடுமுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளை சிறைச்சாலை அத்தியட்சகர் டி.ஐ. ஜெயவர்த்தன தலைமையிலான அதிகாரிகள் வழியனுப்பினர்.
கைதிகள் அனைவரும் சட்டபூர்வமாக கைலாகு பெற்று விடுதலை செய்யப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM