மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது ஞாயிற்றுக்கிழமை (11) வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகப் பெருமான் உள்வீதியில் வலம் வந்து, சித்திரத்தேரில் வீற்றிருந்து வெளிவீதியுலா வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது கடந்த 01.05.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் தேர் திருவிழா இடம்பெற்றதுடன் திங்கட்கிழமை (12) தீர்த்தோற்சவம் இடம்பெற்று, மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.
இன்றைய தேர் திருவிழா உற்சவத்திற்கு பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் விநாயகப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM