களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட துறைநீலாவணை கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியினூடாக பயணிக்கும் பெண்கள் அணிந்து வரும் தங்க ஆபரணங்களை அபகரித்துச் செல்லும் கள்வர்களின் நடமாட்டம் அதிகரித் துள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவிக் கின்றனர்.
சன நடமாட்டம் குறைவான நண்பகல் வேளைகள், பிற்பகல் வேளைகள் என்பவற்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன
இதேவேளை “மரம் ஒரு வரம்” என்ற திட்டத்தின் கீழ் துறைநீலாவணை கிராம பிரதான வீதியை அழகுபடுத்தும் வகையில் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு இன்று நிழல் பரப்பி கொண்டிருக்கும் மருதை, மர நிழலின் கீழ் வெளியூர்களைச் சேர்ந்த நபர்கள் மது அருந்துதல், கஞ்சா புகைத்தலில் ஈடுபடுவதுடன் இவ் வீதியால் பயணிப்போருக்கு அசௌகரியத்தினை உண்டு பண்ணுவதையும் காணலாம்.
இத்தகைய விரும்பத்தகாத செயல்களை தடுத்து நிறுத்த களுவாஞ்சிக்குடி பொலி
ஸார் முன்வர வேண்டுமென்று துறைநீலா வணை பொது மக்கள் கோரிக்கை விடுக் கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM