கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் நாளை நரசிம்ம ஜெயந்தி 

10 May, 2025 | 02:32 PM
image

சர்வதேச கிருஷ்ண பக்தி கழகத்தின் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் நாளை  11ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை நரசிம்ம ஜெயந்தி பக்திபூர்வமாகக் கொண்டாடப்படவுள்ளது.

நாளை மாலை 5.00 மணிமுதல் ஹரிநாம சங்கீர்த்தனம், விஷேட பூஜை, பஜனை, மஹாஅபிஷேகம், நரசிம்ம பகவான் பற்றிய விஷேட பிரசங்கம் என்பனவும் அதனைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கலும் இடம்பெறும்.

அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு பகவான் நரசிம்மரின் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பக்தர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபாவின் தாயாரான ஈஸ்வராம்பாள் அன்னை...

2026-05-21 06:35:58
news-image

பிறீமா கொத்துமீ 'Hot ‘N’ Spicy...

2026-05-21 05:18:47
news-image

பெண்கள் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்த கிழக்கில்...

2026-05-21 00:59:43
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2026-05-20 19:08:42
news-image

சர்வதேச தரத்தில் நடைபெற்ற எம்.டி.ஆர்.டி மாநாடு

2026-05-20 17:44:29
news-image

முஸ்லிம் சிங்கள மொழி நூல் வெளியீட்டு...

2026-05-20 17:11:28
news-image

யாழ். அராலி வடக்கு இலந்தைத்தாழ்வு முருகமூர்த்தி...

2026-05-20 14:10:22
news-image

கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு...

2026-05-20 13:51:24
news-image

கலை ஆர்வலர்களுக்கு அமைப்பாளர் நியமனம்

2026-05-19 19:01:06
news-image

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த...

2026-05-19 18:53:41
news-image

"வீரகேசரி" நாளிதழின் புதிய கையடக்க தொலைபேசி...

2026-05-18 16:18:39
news-image

எல்.எம்.சலீமின் நினைவுப்பேருரை

2026-05-18 15:47:05