வெசாக்கை முன்னிட்டு புதிய அலை கலை வட்ட இளைஞரணியினால் தானசாலை நிகழ்வு!

Published By: Digital Desk 2

10 May, 2025 | 03:23 PM
image

எதிர்வரும் வெசாக் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி ஏற்பாடு செய்யும் ஐஸ்கிரீம் வழங்கும் விசேட நிகழ்வு நடத்தப்படும்.

இந்நிகழ்வு, எதிர்வரும் திங்கட்கிழமை (மே 12) முன்இரவு, கொழும்பு 13, சங்கமித்த மாவத்தையில் இலக்கம் 53ல் அமைந்துள்ள பகுதியில் இடம்பெறவுள்ளது.

வெசாக் தினத்தின் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் நோக்குடன் இந்த சிறப்பு சமூக சேவை நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50