இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு அழிப்பு : பாகிஸ்தான்

10 May, 2025 | 09:23 AM
image

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக  பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பினை அழித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் இணையத்தளம் உட்பட பல இந்திய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் ஜெட் விமானம் பறப்பது போல சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பி.பி.சி.க்கு தெரிவித்துள்ளனர்.

விமானம் தென்பட்டு சில நிமிடங்களின் பின்னர் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் புகை மண்டலம் தென்பட்டது எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்குச்சந்தையில் புதிய வரலாறு படைத்த ஸ்பேஸ்எக்ஸ்...

2026-06-13 16:55:42
news-image

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32...

2026-06-13 13:57:18
news-image

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ‘ட்ரென் டி...

2026-06-13 10:15:07
news-image

3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த...

2026-06-12 10:41:55
news-image

ஈரானுடனான ‘அதிமுக்கிய உடன்பாடு’ எட்டப்பட்டது –...

2026-06-12 07:12:21
news-image

ஈரான் மீது இன்று இரவு கடுமையான...

2026-06-11 23:56:01
news-image

வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை: 12...

2026-06-11 16:20:43
news-image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...

2026-06-11 16:41:25
news-image

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: அவுஸ்திரேலியாவைத்...

2026-06-11 12:26:19
news-image

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டது: ஈரான்...

2026-06-11 10:13:07
news-image

குவைத் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

2026-06-11 09:48:55
news-image

ஓமான் வளைகுடாவில் பயணித்த எண்ணெய் கப்பல்...

2026-06-11 09:43:52