கொழும்பு, ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்  

09 May, 2025 | 06:41 PM
image

கொழும்பு, ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக வைபவம் இன்று 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

வருஷாபிஷேக கிரியைகள் 7 மணிக்கு ஆரம்பமாகி இராஜகோபுரத்திற்கு அபிஷேகம் நடைபெறுவதையும், தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறுவதற்கான பிரதான கும்பம்  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

CCWE Fashion Week மற்றும் சர்வதேச...

2026-05-15 16:42:59
news-image

கொழும்பு APIIT இல் நடைபெற்ற தேசிய...

2026-05-15 16:31:38
news-image

இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையினால் இலங்கைக்கான...

2026-05-15 15:50:05
news-image

யாழ்ப்பாண வெதுப்பக மரபுரிமையின் உடனடி அருங்காட்சியகம்

2026-05-14 17:04:01
news-image

திருக்கேதீஸ்வர பெருந்திருவிழா: யாழ்ப்பாணத்தில் காளாஞ்சி வழங்கும்...

2026-05-14 16:17:30
news-image

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20வது...

2026-05-13 17:27:55
news-image

தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை நிகழ்வுகள்...

2026-05-13 17:10:01
news-image

ஆசியா பசிபிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்...

2026-05-13 16:37:27
news-image

24ஆவது DSI SUPERSPORT பாடசாலைகள் மட்ட...

2026-05-13 11:50:57
news-image

சிலாபம் "சங்க பவன" மன்றத்தின் 14வது...

2026-05-13 01:21:25
news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01