தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரும், வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவருமான டொக்டர். ஐசரி கே.கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கும், தொழிலதிபர் லுஸ்வின் குமார் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த்- கமல்ஹாசன் - மணிரத்னம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர நடிகர்களும், கலைஞர்களும் நேரில் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசியலில் கோலோச்சும் தலைவர்களான வைகோ, திருமதி துர்கா ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரபலங்களும் நேரில் வருகை தந்து மணமக்களுக்கு ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM