நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கவலை தெரிவித்துள்ளதோடு, இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலினால் 7 பேர் உயிரிழந்ததாகவும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும், பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ச்சியாக டெங்கு நோயினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக டெங்கு அபாயம் அதிகம் ஏற்பட்டுள்ள இடங்களில் நுளம்பு இனப்பெருக்கமடையும் சூழலை அகற்றுதல், விழிப்புணர்வு மற்றும் நோய் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை முன்னெடுக்க தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM