டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

08 May, 2025 | 05:39 PM
image

இத்தாலியன் போப் - Italian Bob

இந்த ஆண்டின் மிக முக்கியமான டிரென்ட் இதுவாகும். மென்மையான கூந்தலுடன் கூடிய இந்த ஹேர்ஸ்டைல், நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது. இது தன்னம்பிக்கையுடன் கூடிய ஒரு தோற்றத்தையும் தருகின்றது.

லேயர்ட் மிடி ஹேர் - Layered Midi Hair

இயற்கையான தோற்றத்தை விரும்பும் பெண்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல். நிறைய அடுக்குகளில் வெட்டப்படும் இந்த ஹேர் ஸ்டைல், மிக அழகிய தோற்றமளிக்கின்றது.

ச்சொப்ட் ஹேர் ஸ்டைல் - Chopped Hairstyle

இந்த ஆண்டு அதிகம் பிரபலமடைந்த ஹேர்ஸ்டைல் இதுவாகும். தனித்துவமான தோற்றமளிக்கும் இந்த அலங்காரம், இளம் பெண்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகியுள்ளது.

கேர்லி ஹேர் ஸ்டைல் - Curly Hairstyle

இயற்கையான சுருள் முடி கொண்ட பெண்களுக்கா சிறந்த ஹேர் ஸ்டைல் இதுவாகும். இளமைத் தோற்றத்தையும், கூடுதல் அழகையும் கொடுக்கின்றது.

பொனிடெய்ல் ஹேர் ஸ்டைல் - Ponytail Hairstyle

நீண்ட காலமாக அதிக பெண்கள் விரும் ஹேர் ஸ்டைல் இதுவாகும். எளிமையானதும், எந்த நிகழ்வுகளுக்கும் ஏற்ற இந்த ஹேர் ஸ்டைல், எப்போதும் பிரபலமாய் இருந்து வருகிறது.

பட்டர்ஃபிளை ஹேர் - Butterfly Haircut

பல அடுக்குகளில் வெட்டப்பட்ட ஹேர் ஸ்டைல் இது. அடுக்குகளால் உருவாகும் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றது.

ஹெட்பேண்ட் டிரென்ட் - Headband Trend

மெல்லிய மற்றும் ஒட்டும் முடிக்கேற்ற அலங்காரம் இது. விளையாட்டு போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல். 

பெங்க்ஸ் - Bangs

இளமையான தோற்றத்தைக் கொடுக்கக் கூடிய ஹேர்ஸ்டைல் இதுவாகும். 

மிடில் பார்ட் - Middle Part Hairstyle

நடுவில் முடியை பிரித்து செய்யப்படும் ஹேர் ஸ்டைல். தனித்துவமான அழகிய தோற்றத்தை அளிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்கள் திறன் மேம்பாட்டுக்காக ‘சுவர்யா’ –...

2026-02-06 17:17:33
news-image

தூரிகை வழியே துளிர்க்கும் மனிதாபிமானம்:  ஓவியக்கலைஞர்...

2026-01-07 13:36:05
news-image

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது மனிதகுலத்தின்...

2025-11-25 12:32:03
news-image

அப்பா! : சிறுகதை

2025-08-01 16:03:56
news-image

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

2025-06-03 18:01:52
news-image

இனி வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்யலாம்

2025-05-28 17:35:37
news-image

அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய...

2025-05-15 11:33:07
news-image

டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

2025-05-08 17:39:22
news-image

அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

2025-05-07 10:07:05
news-image

தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து,...

2025-05-02 14:49:03
news-image

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க...

2025-04-30 11:27:34
news-image

மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்கள்

2025-04-24 18:57:00