கலபொடவில் உதயமாகும் புனித சூசையப்பர் ஆலயம் : 11 ஆம் திகதி பிரமாண்ட திறப்பு விழா

Published By: Digital Desk 2

08 May, 2025 | 05:38 PM
image

நாவலப்பிட்டி, கலபொட பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் திறப்பு விழா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாவலப்பிட்டி பங்குதந்தை சிசில் சேவியர் அடிகளாரின் அதீத முயற்சியில் கட்டப்பட்ட இந்த புனித ஆலயம், கண்டி மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் வியானி பெர்னாண்டோவால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இதன்போது ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஓய்வு பெற்ற ஆயர் வியானி பெர்னாண்டோவால் ஆலயம் ஆசிர்வதிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த புனித நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு நாவலப்பிட்டி பங்குதந்தை சிசில் சேவியர் அடிகளார் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த ஆலயத்தை கட்ட உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பங்குத் தந்தை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் ஆசிக்காக மன்றாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49
news-image

கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள 2026 டிராகன்...

2026-06-02 18:20:54
news-image

கராத்தே நடுவர் மனோகரன் சின்னத்தம்பிக்கு கராத்தே...

2026-06-02 14:20:06
news-image

பொகவந்தலாவையில் சோட்டோகான் கராத்தே பயிற்சி

2026-06-02 17:53:05
news-image

சுதந்திர ஊடக இயக்கத்துக்கு புதிய நிர்வாகக்...

2026-06-02 12:18:09
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கொழும்பு, கொட்டாஞ்சேனை...

2026-06-01 14:51:49
news-image

"ஈழமும் மணிமேகலையும் - 2026" மாநாட்டின்...

2026-06-01 14:41:17
news-image

"ஈழமும் மணிமேகலையும்" இலக்கிய மாநாட்டின் ஆரம்ப...

2026-06-01 14:41:46
news-image

கொழும்பு செட்டியார் தெருவில் அகில இலங்கை...

2026-05-31 19:12:38