குற்றச் செயல்கள் இடம்பெறும் போது சம்பவ இடத்தில் இருக்கும் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் இருக்கும் இடத்தில் ஏதேனுமொரு குற்றச் செயல் இடம்பெற்றால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5 விடங்களை உடனடியாக செய்யுங்கள் ;
1. குற்றச் செயல் இடம்பெற்ற இடத்தில் எவரேனும் காயமடைந்திருந்தால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவும்.
2. உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கவும்.
3.பொலிஸ் அதிகாரிகள் வரும் வரை குற்றச் செயல் இடம்பெற்ற இடத்திற்கு எவரையும் அனுப்ப வேண்டாம்.
4. மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருந்தால் குற்றச் செயல் இடம்பெற்ற இடத்திற்குள் செல்லாமல் சற்று தள்ளியிருந்து அந்த இடத்தை பாதுகாக்கவும்.
5. குற்றச் செயல் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் வருகை தந்த பின்னர் அவர்களின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி சாட்சியமளிக்கவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM