2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதுவரை வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி, 239 உள்ளூராட்சி சபைகளில் 200 சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
அதன்படி, தேசிய மக்கள் சக்தி 94 உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது, அங்கு அவர்கள் தங்கள் ஆட்சியை அமைக்க முடியும்.
எஞ்சியுள்ள உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையைப் பெற அவர்கள் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது. அதன்படி, 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM