அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

07 May, 2025 | 10:07 AM
image

கிளிசரின் மற்றும் பன்னீர் சேர்ந்த கலவையை உதட்டின் வெடிப்பில் மீது பூசி வந்தால், உதடு மிருதுவாவதுடன், மென்மையாகவும் காணப்படும்.

பீட்ரூட் வெட்டி சிறிய விழுதுகள் அல்லது சாறு உதடுகளில் பூசி வந்தால் உதடு நல்ல நிறம்பெறும்.

உதட்டில் வெண்ணெய் பூசி வந்தால் உதடு மென்மையாகும்

நில ஆவாரை, எலுமிச்சை சாறு சேர்த்து பூசி வந்தால் உதடு நல்ல நிறம் பெறும்.

கொத்தமல்லி சாற்றை தினமும் இரவில் பூசி வந்தால், உதட்டு கருமை மறையும்

ரோஜா இதழ்களை நசுக்கி சாறு எடுத்து, அதை உதட்டில் பூசினால், உதடு மென்மையாகவும், மிருதுவாகவும் காணப்படுவதோடு, நல்ல நிறமும் பெறும். 

சந்தனத்தை பன்னீரில் இழைத்து பூசி வரலாம். 

பாலாடையை தினமும் உதட்டில் தேய்த்தால் வெடிப்பு இருக்காது.

ரோஜா இதழ்களை பால் சேர்த்து அரைத்து, அதை உதட்டில் பூசி வந்தால், உதடுகள் மென்மையாக மாறும்.

பன்னீர் + தேன் - மூன்று சொட்டுகள் சேர்த்து இதழில் போடுங்கள். இப்படி செய்து வர 4 முதல் ஆறு வாரத்தில் உதட்டு அழகு கூடும்.

இரவில் உறங்கச் செல்லும் தேங்காய் எண்ணையை உதடுகளில் பூசலாம். இப்படி, வாரத்தில் 2, 3 நாள் சகிதம் ஆறு வாரம் செய்து வர, உதடுகள் பொலிவு பெறும்.

தினமும் உதடுகளுக்கு கற்றாளை ஜெல் பூசுவது உதட்டழகை அதகரிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்கள் திறன் மேம்பாட்டுக்காக ‘சுவர்யா’ –...

2026-02-06 17:17:33
news-image

தூரிகை வழியே துளிர்க்கும் மனிதாபிமானம்:  ஓவியக்கலைஞர்...

2026-01-07 13:36:05
news-image

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது மனிதகுலத்தின்...

2025-11-25 12:32:03
news-image

அப்பா! : சிறுகதை

2025-08-01 16:03:56
news-image

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

2025-06-03 18:01:52
news-image

இனி வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்யலாம்

2025-05-28 17:35:37
news-image

அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய...

2025-05-15 11:33:07
news-image

டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

2025-05-08 17:39:22
news-image

அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

2025-05-07 10:07:05
news-image

தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து,...

2025-05-02 14:49:03
news-image

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க...

2025-04-30 11:27:34
news-image

மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்கள்

2025-04-24 18:57:00