ராஜகிரிய பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

இன்று அதிகாலை தீ பரவியுள்ளதுடன் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீ பரவலினால் வர்த்தக நிலையத்திற்கு பாரிய தேசங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் வாயு அறை ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.