காலி மாவட்டம் : பத்தேகம பிரதேச சபை தேர்தல் முடிவு

07 May, 2025 | 05:30 AM
image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான  உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தின்    பத்தேகம பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) - 16903     வாக்குகள் - 16 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) -  10659  வாக்குகள் -  08 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 5429 வாக்குகள் -  04 உறுப்பினர்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கியூபாவில் நடனமாடி இணையத்தைக் கலக்கும் 70...

2026-08-28 12:57:11
news-image

360 தொன் எடையுள்ள பிரம்மாண்டக் கோட்டையை...

2026-08-26 16:27:14
news-image

உசைன் போல்ட்டை மிஞ்சிய சீனாவின் மனித...

2026-08-24 11:24:33
news-image

தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின்...

2026-08-24 12:20:32
news-image

2,000 ட்ரோன்கள்... ஒரு காதல் கதை!...

2026-08-22 15:48:35
news-image

ஐரோப்பாவில் மிக உயரமான மேரி மாதா...

2026-08-20 12:15:47
news-image

அழிவின் விளிம்பில் உள்ள கழுகுகளைப் பாதுகாக்கும்...

2026-08-14 09:55:23
news-image

விக்ரமுடன் இருந்த லார் கிப்பன் எங்கிருந்து...

2026-08-14 09:17:37
news-image

உக்ரேன் பெண்ணின் சாதனையை முறியடித்த இந்திய...

2026-08-11 11:58:56
news-image

2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த...

2026-08-11 10:05:57
news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01