உள்ளூராட்சி சபை தேர்தல் 2025 : பகல் 2 மணி வரையான வாக்களிப்பு வீதம் !

Published By: Digital Desk 3

06 May, 2025 | 04:16 PM
image

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06) உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்று வருகின்றது. அந்த வைகயில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.

இன்றையதினம் நண்பகல் 2 மணி வரை நிலைவரப்படி,

கொழும்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவுகளும்

கம்பஹா மாவட்டத்தில் 36 சத வீத வாக்குப் பதிவுகளும்

களுத்துறை மாவட்டத்தில் 45 சத வீத வாக்குப் பதிவுகளும்

அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவுகளும்

பதுளை மாவட்டத்தில் 48 சத வீத வாக்குப் பதிவுகளும்

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவுகளும்

கேகாலை மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவுகளும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவுகளும்

திகாமடுல்ல மாவட்டத்தில் 41 சத வீத வாக்குப் பதிவுகளும்

புத்தளம் மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவுகளும்

மொனராகலை மாவட்டத்தில் 43 சத வீத வாக்குப் பதிவுகளும்

மன்னார் மாவட்டத்தில் 47 சத வீத வாக்குப் பதிவுகளும்

கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சத வீத வாக்குப் பதிவுகளும்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 34 சத வீத வாக்குப் பதிவுகளும்

மாத்தறை மாவட்டத்தில் 45 சத வீத வாக்குப் பதிவுகளும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 48 சத வீத வாக்குப் பதிவுகளும்

குருணாகல் மாவட்டத்தில் 45 சத வீத வாக்குப் பதிவுகளும்

இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 17:51:53
news-image

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை...

2026-07-19 15:02:16