உள்ளூராட்சி சபை தேர்தல் 2025 : பகல் 1 மணி வரையான வாக்களிப்பு வீதம்!

06 May, 2025 | 03:10 PM
image

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக நடைபெறுகிறது. 

இந்நிலையில், இன்றைய தினம் நண்பகல் 1 மணி வரையான நிலைவரப்படி பெறப்பட்ட வாக்களிப்பு எண்ணிக்கை வருமாறு :

பதுளை மாவட்டத்தில் 48 சதவீத வாக்குப் பதிவுகள்

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 சதவீத வாக்குப் பதிவுகள்

கேகாலை மாவட்டத்தில் 40 சதவீத வாக்குப் பதிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 சதவீத வாக்குப் பதிவுகள்

திகாமடுல்ல மாவட்டத்தில் 41 சதவீத வாக்குப் பதிவுகள்

புத்தளம் மாவட்டத்தில் 38 சதவீத வாக்குப் பதிவுகள்

அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சதவீத வாக்குப் பதிவுகள்

மொனராகலை மாவட்டத்தில் 43 சதவீத வாக்குப் பதிவுகள்

கம்பஹா மாவட்டத்தில் 36 சதவீத வாக்குப் பதிவுகள் 

மன்னார் மாவட்டத்தில் 47 சத வீத வாக்குப் பதிவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சத வீத வாக்குப் பதிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 34 சத வீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38
news-image

கிழக்கு புகையிரத பிரச்சினைகளுக்கு நேரடி கள...

2026-07-10 15:31:04