உள்ளூராட்சி சபை தேர்தல் 2025 : முற்பகல் 11 மணி வரையான வாக்களிப்பு வீதம் !

Published By: Digital Desk 3

06 May, 2025 | 12:26 PM
image

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06)உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வைகயில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் காலை 11 மணி வரை நிலைவரப்படி,

வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவுகளும்

திருகோணமலை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும்

இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்

கோலை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்

மன்னார் மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்

அநுராதபுரம் மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும்

திகாமடுல்ல மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும்

கொழும்பு மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

மாத்தறை மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்

கம்பஹா மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்

பதுளை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்

நுவரெலியா மாவட்டத்தில் 24 சத வீத வாக்குப் பதிவுகளும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்

மாத்தளை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும்

புத்தளம் மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்

மொனராகலை மாவட்டத்தில் 32 சத வீத வாக்குப் பதிவுகளும்

இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தாமல் பொருளாதார முன்னேற்றம்...

2026-07-18 05:41:32
news-image

எரிபொருள் விநியோக பாதுகாப்பை உறுதிப்படுத்த கோட்டா...

2026-07-18 05:33:11
news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04