நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வைகயில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது. இன்று காலை 9 மணி வரையான காலப்பகுதியில்,
திகாமடுல்ல மாவட்டத்தில் 12 சத வீத வாக்குப்பதிவும்
யாழ். மாவட்டத்தில் 6 சத வீத வாக்குப் பதிவும்
வவுனியா மாவட்டத்தில் 31.5 சத வீத வாக்குப் பதிவும்
மன்னார் மாவட்டத்தில் 12 சத வீத வாக்குப் பதிவும்
மொனராகலை மாவட்டத்தில் 15 சத வீத வாக்குப் பதிவும்
நுவரெலியா மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவும்
பதுளை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவும்
கேகாலை மாவட்டத்தில் 11 சத வீத வாக்குப் பதிவும்
அநுராதபுரம் மாவட்டத்தில் 14 சத வீத வாக்குப் பதிவும்
மத்தறை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவும்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM